கீழக்குப்பம்: மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி

68பார்த்தது
தமிழக சட்டப்பேரவையில் நெய்வேலி தொகுதியில் உள்ள பண்ருட்டி ஒன்றியத்தில் நிலவும் குறைந்த மின்அழுத்தத்தை சரி செய்யும் வகையில் கீழக்குப்பத்தில் துணை மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்துமா எனக் கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்த மின்சாரத் துறை அமைச்சர் இந்த ஆண்டுக்குள் திட்டம் நிச்சயமாக செயல்படுத்தப்படும் என மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி