கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 19 இல் எல். ஐ. சி ரவுண்டானா செவ்வாய் சந்தை அருகில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா நாளை பிப்ரவரி 22 ஆம் தேதி மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் ஆட்டோ ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகின்றனர்.