மீனாட்சிப்பேட்டையில் வாகனம் மூலம் வாக்கு சேகரிப்பு

77பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சானுக்கு மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என ஒலிபெருக்கி பிரச்சார வாகனம் மூலம் பிரச்சாரம் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி