கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி செடல் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை ஊஞ்சல் தாலாட்டு உற்சவம் குறிஞ்சிப்பாடி பம்பை உடுக்கை கலைஞர்களால் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.