திருவந்திபுரம்: கோவிலுக்கு புதிய வசதி அறிவிப்பு

71பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவந்திபுரம் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் எம். புதூர் முதல் திருவந்திபுரம் வரை உள்ள சாலை 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என கடலூரில் இன்று திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி