மின் கம்பி காற்றினால் அறுந்து விழுந்தது

58பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் இன்று மாலை 5. 30 மணியளவில் காற்றினால் மின் கம்பி அறுந்து மரத்தின் மீது விழுந்தது.

இதனை அறிந்த நிலையில் உடனடியாக மின்சார துறை ஊழியர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி