தையல்குணாம்பட்டினம்: கும்பாபிஷேக அழைப்பு விடுப்பு

72பார்த்தது
குறிஞ்சிப்பாடி வட்டம் தையல்குணாம்பட்டினம் மதுரா பெத்துநாயக்கன்குப்பத்தில்‌ பர்வதராஜகுல தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஶ்ரீ மஹா கணபதி, ஶ்ரீ அங்காளபரமேஸ்வரி, முருகன், பாவாடைராயன் திருக்கோவிலில் நாளை 12 ஆம் தேதி காலை 10 மணியளவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதனை குறிஞ்சிப்பாடி சுற்றியுள்ள பகுதிகளில் ஆட்டோ ஒலிபெருக்கி மூலம் இன்று பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி