குறிஞ்சிப்பாடி பகுதியில் வெப்பநிலை அதிகரிப்பு

75பார்த்தது
குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் குறிஞ்சிப்பாடி பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி