குறிஞ்சிப்பாடி: தெரு மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

54பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி - நடுவீரப்பட்டு செல்லும் சாலையில் மீனாட்சிப்பேட்டை கிராமம் செல்லும் சாலையில் ரயில்வே கேட் அருகே தெரு மின் விளக்கு எரியாமல் அப்பகுதியில் இருள் சூழ்ந்த நிலை காணப்படுகிறது. இதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி