குறிஞ்சிப்பாடி: மூன்றாவது நாளாக மழை

79பார்த்தது
கடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து இரவு நேரங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மழையினால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி