குறிஞ்சிப்பாடி: நாளை மினி மாரத்தான் போட்டி

59பார்த்தது
குறிஞ்சிப்பாடி: நாளை மினி மாரத்தான் போட்டி
குறிஞ்சி பாலிடெக்னிக் கல்லூரி நடத்தும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 4 ஆம் ஆண்டு மினி மாரத்தான் போட்டி நாளை 14 ஆம் தேதி காலை 6 மணியளவில் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் தொடங்கி குறிஞ்சி பாலிடெக்னிக் கல்லூரி கலையரங்கத்தில் முடிவடைகிறது.

இதில் வெற்றி பெறும் முதல் மூன்று நபர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் பங்கேற்கலாம்.

தொடர்புடைய செய்தி