குறிஞ்சிப்பாடி: பழங்கள் விற்பனை அமோகம்

75பார்த்தது
குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வீதி வீதியாக பழங்கள் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் ஒரு கிலோ ஆப்பிள் 100 ரூபாய், ஒரு கிலோ மாதுளை பழம் 100 ரூபாய், ஒன்றரை கிலோ சாத்துக்குடி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை ஏராளமான பொதுமக்கள் விலை குறைவாக உள்ளதால் வாங்கி செல்கின்றனர்.

டேக்ஸ் :