மின் மயான கட்டிட பணியை பார்வையிட்டு ஆய்வு

50பார்த்தது
மின் மயான கட்டிட பணியை பார்வையிட்டு ஆய்வு
குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நகராட்சி அய்யன் ஏரி அருகில் கட்டப்பட்டு வரும் மின் மயான கட்டிட பணியை நகர மன்ற தலைவர் சிவக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் நகராட்சி பொறியாளர் சிவசங்கரன், திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி