வடலூரில் பாஜகவில் இணையும் நிகழ்வு

70பார்த்தது
வடலூரில் பாஜகவில் இணையும் நிகழ்வு
கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சி பகுதி வார்டு எண் 27- சகாய மாதா தெரு பகுதியை சேர்ந்த பெண்கள் மாற்று கட்சியில் இருந்து விலகி வடலூர் நகர பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் பன்னீர்செல்வம் ஏற்பாட்டில் பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டனர். உடன் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி