குறிஞ்சிப்பாடி அருகே சுவாமி வந்து ஆடிய பக்தர்கள்

62பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள சக்திமிகு முத்துமாரியம்மன் திருக்கோவிலில் 36 ஆம் ஆண்டு ஆடி செடல் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு பாட்டு கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அம்மன் பாடல் பாடப்பட்ட நிலையில் ஏராளமான பக்தர்களுக்கு சுவாமி வந்து ஆடினர். இதில் சுவாமி வந்த பக்தர் ஒருவர் கையில் கற்பூரம் ஏற்றி வாயில் போட்டு தரிசனம் செய்தார்.

தொடர்புடைய செய்தி