குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் எதிரே கால்வாய் பணி

63பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் புதியதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது கால்வாய் அமைக்கும் பணிக்காக ஜே சி பி இயந்திரம் மூலம் பேருந்து நிலையம் முன்புறம் பள்ளம் வெட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனை உடனடியாக முடித்து பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி