கடல் போல் காட்சியளிக்கும் வீராணம் ஏரி

579பார்த்தது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டை வீராணம் ஏரி கடலூர் மாவட்டம் மற்றும் சென்னை மாவட்டத்திற்கு முக்கிய ஆதாரமாக நிகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது வீராணம் ஏரியில் நீர்மட்டம் அதிகரித்தது காணப்படுவதால் கடல் போல் காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி