கடல் போல் காட்சியளிக்கும் வீராணம் ஏரி

63பார்த்தது
கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருவது லால்பேட்டை வீராணம் ஏரியின் மொத்த நீர் மட்ட அளவு 47. 50 அடி ஆகும்.

ஏரிக்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப் படும் தண்ணீர் கல்லணை, கீழணை வழியாக வடவாறு மூலம் வரும். இது தவிர மழைக்காலங்களில் நீர்ப்பிடிப்பு பகுதி களில் பெய்யும் மழைநீர் செங் கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாக வரும். இந்த நிலையில் நேற்று மாலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 43. 70 அடியாக உள்ளது. இதனால் வீராணம் ஏரி நீர்மட்டம் உயர்ந்து கடல் போல் காட்சியளிக்கிறது.

தொடர்புடைய செய்தி