ஸ்ரீமுஷ்ணம்:  நித்தீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு யாகம்

63பார்த்தது
ஸ்ரீமுஷ்ணத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பிரகன்நாயகி உடனுறை நித்தீஸ்வரர் ஆலயத்தில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம் விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி