வடக்கு கொளக்குடி: லாட்டரி சீட்டு விற்றவர் கைது

78பார்த்தது
வடக்கு கொளக்குடி: லாட்டரி சீட்டு விற்றவர் கைது
காட்டுமன்னார்கோவில் சப் இன்ஸ்பெக்டர் மணி கண்டன் மற்றும் காவல் துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது வடக்கு கொளக்குடி வார சந்தை அருகே லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த பழஞ்ச நல்லூரை சேர்ந்த அரிஹரசுதன் என்பவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி