லால்பேட்டை: மக்களுடன் முதல்வர் திட்டம் தொடங்கி வைப்பு

63பார்த்தது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லால்பேட்டை பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி