கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியில் 2024 சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டு சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற களப்பணியாற்றிய அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டனர்.