காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ முதலமைச்சருக்கு வாழ்த்து

68பார்த்தது
காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ முதலமைச்சருக்கு வாழ்த்து
தமிழக வரலாற்றில் பட்டியல் சமூகத்தவர் நான்கு பேர் அமைச்சரவையில் இடம் பெறுவது இதுவே முதல் முறை. சமூக நீதிப்பயணத்தில் இது ஒரு மைல் கல் என தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் ஸ்டாலினை காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி