கடலூர்: அமைச்சர் எம்ஆர்கே அறிக்கை வெளியீடு

83பார்த்தது
கடலூர்: அமைச்சர் எம்ஆர்கே அறிக்கை வெளியீடு
கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. மாணவர் அணி மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் பதவிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல், வரும் 21.11.2024 வியாழக்கிழமை, காலை 10.00 மணி அளவில், கடலூர் மாநகர தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் திமுகவினர் கலந்து கொள்ள வேண்டும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி