அமைச்சர் எம்ஆர்கேவிற்கு உற்சாக வரவேற்பு அளிப்பு

64பார்த்தது
அமைச்சர் எம்ஆர்கேவிற்கு உற்சாக வரவேற்பு அளிப்பு
சிங்கப்பூர் விமான நிலையத்தில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவு நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்திற்கு திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி