விவசாயிகள் சங்கம் நடத்தும் மாபெரும் பரப்புரை இயக்கம்

62பார்த்தது
விவசாயிகள் சங்கம் நடத்தும் மாபெரும் பரப்புரை இயக்கம்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பேருந்து நிலையம் முன்பு அகில இந்திய சம்யுக்த கிஷான் சபா மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கம் நடத்தும் மாபெரும் பரப்புரை இயக்கம் வெங்கடேசன் மாவட்ட குழு தலைமையில் ரமேஷ் வடிவேல் மணிகண்டன் வீரமணி குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் மாநில செயலாளர் கலியமூர்த்தி மற்றும் சிறுகுறி விவசாய சங்க தலைவர் இதயத்துல்லா விளக்க உரை ஆற்றினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி