கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS ராமநத்தம் காவல் நிலையம் சென்றுவிட்டு நேற்று இரவு குறிஞ்சிப்பாடி வழியாக கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தவர்கள் பன்றி மீது மோதி சாலையில் விழுந்து கிடந்த பெண்மணியை கண்டவுடன் வாகனத்தை நிறுத்தி, முதல் உதவி மேற்கொண்டு, அதிவிரைவு படை வீரர்கள் மூலம் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சேர்க்கப்பட்டார்.