பிரதான் மந்திரி பாஸல் பிமா யோஜனா திட்டத்தின் செயல்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி எழுப்பிய கேள்விகளுக்கு விவசாயத் துறை இணை அமைச்சர் ராம்நாத் தாகூர் பதிலளித்துள்ளார்.