கடலூரில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

80பார்த்தது
கடலூரில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாதம் தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இன்று (29. 07. 2024) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தின் வாயிலாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி