கமல்ஹாசனை அமைச்சர் வரவேற்பு அளிப்பு

82பார்த்தது
கமல்ஹாசனை அமைச்சர் வரவேற்பு அளிப்பு
கடலூர் கிழக்கு மாவட்டத்திற்கு பிரச்சாரத்திற்கு வருகை புரிந்த மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசனை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வரவேற்பு அளித்தார்.

உடன் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி