பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் தொடர்பாக கூட்டம்

78பார்த்தது
பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் தொடர்பாக கூட்டம்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை
சார்பில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் மாவட்ட பணிப்பிரிவு குழுக்கூட்டம் இன்று (06. 06. 2024) நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி