கீரப்பாளையம்- மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

69பார்த்தது
கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய மோடி அரசே மாநில அரசே 100 நாள் வேலை திட்டத்தை ஊழலின்றி செயல்படுத்திடு,
அனைவருக்கும் வேலை வழங்கு, சம்பளம் பாக்கிகளை வழங்கிடு, வேலைய அட்டை வழங்கிடு, கலைஞர் கனவு இல்லம் குடிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கிடு,
ஆளுங்கட்சி தலையீட்டுக்கு அடிபணியாதே, மாவட்ட துனைத்தலை துனைத்தலைவர் ஆர். நெடுஞ்சேரலாதன்
தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் கனகராஜ் மாயவேல் ராஜா ரங்கநாதன் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்புடைய செய்தி