கடலூர்: 20, 277 பேர் தேர்வு எழுத வரவில்லை

53பார்த்தது
கடலூர்: 20, 277 பேர் தேர்வு எழுத வரவில்லை
டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தோ்வில் கடலூா் மாவட்டத்தில் உள்ள கடலூா், புவனகிரி, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, ஸ்ரீமுஷ்ணம், திட்டக்குடி, வேப்பூா், விருத்தாசலம் ஆகிய வட்டங்களில் உள்ள 240 மையங்களில் 74, 971 போ் தோ்வு எழுதினா். 20, 277 போ் தோ்வு எழுத வரவில்லை. தேர்வு நேற்று காலை 9. 30 மணி முதல் மதியம் 12. 30 வரை நடைபெற்றது.

டேக்ஸ் :