சிதம்பரம் நடராஜர் கோவிலில் தெருவடச்சான் வீதியுலா

71பார்த்தது
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தெருவடச்சான் வீதியுலா
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக பிரசித்தி பெற்ற நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு தெருவடச்சான் மற்றும் ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி