சிதம்பரம் எம்எல்ஏ புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பு

54பார்த்தது
சிதம்பரம் எம்எல்ஏ புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பு
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கிழக்கு மாவட்ட திராவிட பாண்டியன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி