சிதம்பரத்தில் பாமக தலைவர் வாக்கு சேகரிப்பு

579பார்த்தது
சிதம்பரத்தில் பாமக தலைவர் வாக்கு சேகரிப்பு
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து சிதம்பரம் நகர் பகுதி மக்களை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். உடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி