புவனகிரி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை

52பார்த்தது
புவனகிரி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை
புவனகிரி அடுத்த சாத்தப்பாடி தெற்கு தெருவை சேர்ந்த பழனிவேல் விவசாயி. இவரது மனைவி ஆனந்தஜோதி இவர்களுக்கு 14 வயதில் மகள் வயதில் மகன் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று காலை மீண்டும் ஏற்பட்ட குடும்ப பிரச்னையில் விரக்தி அடைந்த ஆனந்தஜோதி வீட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புவனகிரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி