வில்லியநல்லூர் கிராமத்தில் விசிக தலைவர் வாக்கு சேகரிப்பு

53பார்த்தது
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள வில்லியநல்லூர் கிராமத்தில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பானை சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி