மணலூர் கிராமத்தில் விசிக தலைவர் வாக்கு சேகரிப்பு

72பார்த்தது
கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதி கீரைபாளையம் மேற்கு ஒன்றியம் மணலூர் கிராமத்தில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் விசிக தலைவர் திருமாவளவன் பானை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி