புதுச்சத்திரம்: காவல் துறையினர் விழிப்புணர்வு

54பார்த்தது
புதுச்சத்திரம்: காவல் துறையினர் விழிப்புணர்வு
புதுச்சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் மற்றும் காவல் துறையினர் விக்னேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு போதை பொருள் தடுப்பு, பாலியல் குற்றங்கள் மற்றும் சாலை விதிகளை கடைபிடித்தல் குறித்து அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது மட்டும் இல்லாமல் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி