முள்ளிபள்ளம் கிராம மக்களுக்கு இலவச மனைப் பட்டா கேட்டு மனு

67பார்த்தது
முள்ளிபள்ளம் கிராம மக்களுக்கு இலவச மனைப் பட்டா கேட்டு மனு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே முள்ளிபள்ளம் கிராம மக்களுக்கு இலவச மனைப் பட்டா வேண்டி கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் புவனகிரி பேரூராட்சி துணைத் தலைவர் புவனகிரி நகர இணை செயலாளர் தலைமையில் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் இன்று மனு கொடுக்கப்பட்டது. உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி