கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி 11வது வார்டு கவுன்சிலர் மறைந்த அருள்முருகன் படத்திற்கு குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அலுவலகத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் V. சிவக்குமார் இரங்கல் தெரிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.