கொளஞ்சியப்பர் ஆலயத்தில் கிருத்திகை வழிபாடு

85பார்த்தது
கொளஞ்சியப்பர் ஆலயத்தில் கிருத்திகை வழிபாடு
கடலூர் மாவட்டம் புவனகிரி கடை வீதி பகுதியில் அமைந்துள்ள செல்வ கொளஞ்சியப்பர் ஆலயத்தில் இன்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி