கார்மாங்குடி: காத்திருப்போர் கூடம் திறந்து வைப்பு

80பார்த்தது
கார்மாங்குடி: காத்திருப்போர் கூடம் திறந்து வைப்பு
புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஶ்ரீ முஷ்ணம் மேற்கு ஒன்றியம் கார்மாங்குடி ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காத்திருப்போர் கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ திறந்து வைத்தார். உடன் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி