கருனையின் மறு உருவமாக விளங்கியவர் அன்னை தெரசா. யாருக்காக உதவ வேண்டும் என மற்றவர்களிடம் சொன்னால், ''ஆமா நீ என்ன பெரிய அன்னை தெரசாவா'' என கேட்கும் பழக்கம் பலரிடம் உண்டு. அந்த அளவுக்கு சேவை என்றாலே நம் நினைவுக்கு வருவது அன்னை தெரசாதான். வடக்கு மாசிடோனியா நாட்டின் ஸ்கோப்ஜி நகரில் கொல்கத்தா மக்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். ஏழை மக்களுக்கும், கடுமையான நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் எண்ணற்ற உதவிகளை செய்துள்ளார்.