பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியை மீண்டும் சீரழித்த போலீஸ்!

58பார்த்தது
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியை மீண்டும் சீரழித்த போலீஸ்!
கர்நாடகா: பெங்களூரு பொம்மனஹள்ளி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி விக்கி என்ற நபர், பாலியல் வன்கொடுமை செய்ததோடு அடித்து துன்புறுத்தியுள்ளார். இதையடுத்து, அச்சிறுமி தனது தாயுடன் காவல் நிலையத்திற்கு புகாரளிக்க சென்றபோது கான்ஸ்டபிள் அருண், நீதி வாங்கித் தருவதாக கூறி சிறுமியை ஒரு ஹோட்டலுக்கு அழைத்து, போதைப்பொருள் கலந்த மதுவை குடிக்க வைத்துள்ளார். பின்னர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில், விக்கி மற்றும் அருண் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி