மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் நமது LOKAL ஆப், சாதனை படைத்த பெண்கள் குறித்து தொடர்ந்து செய்திகளை பதிவிட்டு வருகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் சாதனை படைத்த பெண்கள் குறித்து இதில் பார்ப்போம். கல்பனா சாவ்லா (இந்தியா), வாலண்டினா விளாடிமிரோவ்னா தெரேஷ்கோவா (ரஷ்யா), ஸ்வெட்லானா சாவிட்ஸ்காயா (ரஷ்யா), கேத்ரின் டி சல்லிவன் (அமெரிக்கா), ஹெலன் ஷர்மன் (இங்கிலாந்து).