வாழைப்பழ தோலை இப்படி கூட பயன்படுத்தலாம்

57பார்த்தது
வாழைப்பழ தோலை இப்படி கூட பயன்படுத்தலாம்
வாழைப்பழ தோலின் உட்பகுதியை பற்களில் வைத்து சில நிமிடங்கள் தேய்க்கலாம், இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பற்கள் வெண்மை நிறமாக மாறும். வாழைப்பழ தோலின் உட்பகுதியை, தோல் பொருட்களால் ஆன ஷூவை துடைக்க புதியது போல பிரகாசிக்க உதவும். சிறு துண்டுகளாக நறுக்கி, தோட்டத்தில் போட்டால் பூச்சிகள் ஒழியும். இரவு உறங்க செல்லும் முன் சிறிதளவு வாழைப்பழ தோலை மரு பகுதியில் தேய்த்து வருவது அதை நீக்க உதவும்.

தொடர்புடைய செய்தி