சேத்தியாதோப்பு: நெல் வரத்து அதிகரிப்பு

79பார்த்தது
சேத்தியாதோப்பு: நெல் வரத்து அதிகரிப்பு
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று நெல் வரத்து 259 மூட்டை, உயர்ந்த விலை 1701, குறைந்த விலை 1601, சராசரி விலை, 1650 ஆக உள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் வரவில்லை.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி