சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் கார்த்தியாயினி புவனகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தாமரை சின்னத்தில் வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டார்.
உடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.